அவினாஷ் ரவிசங்கரன்

அவினாஷ் ரவிசங்கரன்
அவினாஷ் ரவிசங்கரன்
Published on: 

பத்தொன்பது வயதாகும் அவினாஷ் ரவிஷங்கரன் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கணினித்துறையில் பி.டெக் படிக்கிறார். ஒளி மீதான ஆர்வம் இவருக்கு நிறைய. அதனால் திரைப்படம், புகைப்படக் கலை என்று ஈடுபாடு. ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் காமிராவுடன் வெளியே புறப்படும் இவர் கண்ணில்படும் காட்சிகளை அழகாகப் பதிவு செய்துவிட்டுத்தான் திரும்புகிறார். பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்ட ஆர்வம், கல்லூரி வந்ததும் மேலும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார். இங்கே அவரது காமிரா பதிவுகளில் சில.

காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்
காமிரா கண்கள்
காமிரா கண்கள்அவினாஷ் ரவிசங்கரன்

ஜனவரி, 2019.